காதல் தவிப்பில்

உன் பாதம்பட்ட இடத்தில்
என் மாதம் முழுவதும்
கரைகிறது...

இப்படி ஒரு அழகான ஓவியம்
மீள் தீட்ட தெரியாமல் தான்...

அலையும்
கரையேறி நிற்கிறது...
உன் கால்தடத்தை கடத்தி செல்ல....

என்னை போலவே
அங்கும் இங்குமாய் தவிப்பில்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (13-Dec-19, 8:07 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : kaadhal thavipil
பார்வை : 264

மேலே