உன் விழியில்

என்னவளே....
விஷம் அருந்தி
மடிய வேண்டியதில்லை நான்....

உன் விழியில்
நீர் கசிந்தாலே
மடிந்து போவேன் நான்....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (10-Dec-19, 11:17 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : un vizhiyil
பார்வை : 464

மேலே