a.george - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  a.george
இடம்:  kotagiri
பிறந்த தேதி :  16-Feb-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2010
பார்த்தவர்கள்:  412
புள்ளி:  93

என்னைப் பற்றி...

Yarukkum kidaikkatha pakkiyam vunakku kidaithathu nee yen karppanai aanai

என் படைப்புகள்
a.george செய்திகள்
a.george - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 12:22 pm

"நாம போலாம், ரெண்டு பேரும் போலாம், நான் கூட்டிகிட்டு போறேன், நான் வாங்கி தாரேன்" என ஒரு வார்த்தையை "தெரியாத்தனமாக" சொல்லி விட்டு (அம்மாவை தவிர) பின்னர் வேலை பளு காரணமாக சொல்லிய இடத்திற்கு அழைத்து போக முடியாதவர்களுக்கும், சொல்லிய அந்த பொருளை வாங்கி தரமுடியாதவர்களுக்கும் தெரியும்.

தெரியாத்தனமாக சொல்லப்பட்ட அந்த வார்த்தை எவ்வளவு தூரம் அவர்களை தர தரன்னு இழுத்து போயிருக்குமென்று.

நிமிடத்திற்கு பத்தாய் வரும் அலைபேசி அழைப்புகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும், "நீ வா நீ தானே சொன்ன, நானா கேட்டேன், ஒன்னு ஏன் கூட வா, இல்லனா என்ன கொண்டு போய் விட்டுட்டு வா, இப்படி பல அழைப்புகள்

மேலும்

a.george - எண்ணம் (public)
17-Dec-2013 6:45 pm

தன்னுடைய இயல்பை கட்டாயமாக மாற்றி, ஒவ்வொருவருக்கும் பிடிக்கும்படியான வாழ்க்கையை வாழவே ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆனால் இயல்பை மாற்றி என்னவாக போகிறது, நமக்குள் இருக்கிற குழந்தையை கொன்றோம் என்பதை தவிர......

மேலும்

கருத்துகள்

மேலே