மனிகண்டன்1987 - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  மனிகண்டன்1987
இடம்:  tuticorin
பிறந்த தேதி :  01-Feb-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2015
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  2

என்னைப் பற்றி...

முதுகலை பட்டதாரி தற்பொழுது தனியார் நிறுவனத்தில் மண்ணியல் ஆய்வாளராக பணயில் உள்ளேன் .

என் படைப்புகள்
மனிகண்டன்1987 செய்திகள்
மனிகண்டன்1987 - மனிகண்டன்1987 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2015 9:05 pm

கடைசிவரை காப்பாற்றுவான் என்று தன் கருவறையில் சுமந்தவளையும் விட்டு!!!!!! (அம்மா)
கை பிடித்து கரை ஏற்றிவிட்டால் என் கனவுகளையும் நிஜமக்குவான் என்றவரின் எதிர்பார்ப்பையும் விட்டு!!!!!(அப்பா)
என் வாழ்கை முழுவதும் உன்னோடு மட்டும் தான் என்று உறவாய் வந்தவளையும் விட்டு !!! (மனைவி )
என் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வாழ்ந்து போனதிற்கு சான்றளிக்க வந்தவர்களையும் விட்டு !!!(குழந்தைகள்)
எங்களுக்கொன்று என்றால் இமையம் போல தாங்கும் துணாய் இருப்பான் என்றவர்களையும் விட்டு !!!( சொந்த பந்தம் )
நான் இங்குவந்து நிற்பது என் தாய்நாட்டின் மீதுடைய தீரா காதலே!!!!

மேலும்

மனிகண்டன்1987 - படைப்பு (public) அளித்துள்ளார்

23-Feb-2015 6:31 pm

உலகம் என்னும் சுவற்றில்
ஓவிய வரைவு கோலாய் இறைவன் !!!!!
அழிந்து தோன்றும் ஓவியமாய் மனிதன் !!!!!!!.

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே