இயற்கை

உலகம் என்னும் சுவற்றில்
ஓவிய வரைவு கோலாய் இறைவன் !!!!!
அழிந்து தோன்றும் ஓவியமாய் மனிதன் !!!!!!!.

எழுதியவர் : manikandan (23-Feb-15, 6:31 pm)
Tanglish : iyarkai
பார்வை : 211

மேலே