நீ அறிவாயா

பூமியை தொட
வானம் போடும்
வைரப்பாலம் மழை!

பூமி சிந்தும் வெட்கம்!
பூத்துக் குலுங்கும்
வண்ண பூக்களாய் !

மழையில் நனைந்த காற்று
தேகம் தீண்டி,
மனதை வருடி,
தாண்டி போகும் போது
நமக்குள் எதையோ
சொல்லாமல் சொல்லி
போவதை நீ அறிவாயா?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (23-Feb-15, 4:54 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : nee arivaayaa
பார்வை : 105

மேலே