manimegalai - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manimegalai
இடம்:  new delhi
பிறந்த தேதி :  16-Jul-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Feb-2011
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  48

என்னைப் பற்றி...

..........

என் படைப்புகள்
manimegalai செய்திகள்
manimegalai - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2024 3:54 pm

நீ இல்ல ஒவ்வொரு நொடியும்
கனமாய் கனக்கிறது இதயம் ......
உன்னை காணாமல் ஒவ்வொரு நொடியும்
ஏன் இன்னும் உயிர் வாழ்கிறேன் என்று
என்னுள் வினவிக்கொண்டு இருக்கிறது என் இதயம்.......
ஏனோ என்னுள் மட்டும் கட்டுக்கடங்காத இந்த காதல்
எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .....................

மேலும்

கருத்துகள்

மேலே