நீ
நீ இல்ல ஒவ்வொரு நொடியும்
கனமாய் கனக்கிறது இதயம் ......
உன்னை காணாமல் ஒவ்வொரு நொடியும்
ஏன் இன்னும் உயிர் வாழ்கிறேன் என்று
என்னுள் வினவிக்கொண்டு இருக்கிறது என் இதயம்.......
ஏனோ என்னுள் மட்டும் கட்டுக்கடங்காத இந்த காதல்
எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் .....................