காதல்
நேற்றுவரை தாய் தந்தையே உலகென்று
இருந்தவள்
இன்று எல்லாம் மறந்தவள் போல
அவனே கதி என்றிருப்பதன் மர்மம்
இளமைப் படுத்தும் பாடு
இதுதான் 'காதலோ?"தெரியலையே