கணேஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கணேஸ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2014
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என் படைப்புகள்
கணேஸ் செய்திகள்
கணேஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 7:02 pm

நன்மையில் தீமையை...
பிரித்து
அன்பையும் பண்பையும்
கூட்டி
அன்னையும் தந்தையும்
வகுத்து
தந்தனர் எனக்கொரு...
கணக்கு
என் ! மகளையும் மகனையும்
பெருக்கி
மனைவியை அதிலே
கழித்தேன்
நான் பூஜ்யமானேன்
என் வாழ்க்கை
சூனியமானது

மேலும்

கருத்துகள்

மேலே