சஞ்சு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சஞ்சு |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 09-Jul-1980 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 293 |
புள்ளி | : 12 |
என்னைப் பற்றி...
எழுத்து இணையதள இயக்குனர்.
தமிழ்ப்புலவன் அல்ல ஆனால் தமிழை நேசிப்பவன்.
இங்கே நம் மொழியின் அழகை ரசிப்பது, பகிர்வது, ஆராய்வது, அதை வளர்ப்பது, மக்களை இணைப்பது போன்ற பயன்பாடுகள் உருவாக்கப்படும்.
மொழிப்பிரிவினையை வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மொழி வளர அந்த மொழியில் விஞ்ஞானம் வளர வேண்டும். இது ஒன்றே வழி.
என்றாவது ஒருநாள் தமிழ் சிந்தனையாளர்களை ஒன்றுதிரட்டவும் எழுத்து உதவும் என்று நம்புகிறேன்.
என் படைப்புகள்
கருத்துகள்