சஞ்சு- கருத்துகள்
சஞ்சு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [38]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]
எல்லா சமூகத்திலும் கலாச்சாரம் காலப்போக்கில் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது, இருக்கும்...
பல காலகடங்களை தாண்டியே இன்றைய கலாச்சாரத்தை அடைந்திருக்கிறோம்
குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல், தீண்டாமை, பெண்ணடிமை, கொத்தடிமை, கூட்டு குடும்பங்கள் போன்றவயல்லாம் ஒரு கால கட்டத்தில் கலாச்சாரத்தில் ஒன்றிப்போய் இருந்தன, இன்று இல்லை..
வாழ்கை முறை மாறும்போது அதை சார்ந்த கலாச்சாரம் மாறும்,
காலம் மாறும் போது வாழ்கை முறை மாறும்,
விஞ்ஞானம் முன்றும் போது களம் மாறும்,
அரசர் களத்தில் இருந்த வாழ்கை முறையும், அடிமைகளாய் இருந்த வாழ்கை முறையும், இன்றைய வாழ்கை முறையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
பண்புகள் கூட மாரிபோகின்றன..
விருந்தோம்பல்
மரியாதை
வீரம்
போன்றவை பண்புகள் எனலாம்..
- காதல் இல்லாத காதல் திருமணங்கள்.
- உடல் தேவைக்காக மட்டும் இணையும் உறவு
- சரியான புரிதல் இல்லாத அவசர காதல்
- இணையிடம் ஈர்த்த விஷயங்களளை மட்டுமே வைத்து முடிவெடுப்பது, அந்த உறவில் தமக்கு பிடிகதவை வெளிப்படும்போது அதை ஏற்க மனம் மறுப்பது
- விட்டுக்கொடுக்கும் தன்மை குறைந்திருப்பது
கருப்பு அழகுதான் என்பது நமக்கு தெரியும், சிகப்பான பெண் வேண்டும் என்ற ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் பிழை ஏதும் இல்லை.
திருமணம் என்ற சடங்கை பற்றிய கேள்விய அல்ல இருமனம் இணையும் உறுதிமொழி பற்றிய கேள்வியா?
நடுநிலையான விமர்சனம்..
கவிதைகள் எவ்வாறு தரம்பிரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றன?
கம்ப்யூட்டர் அல்காரிதம் அதை தேர்வு செய்கிறது. இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றோம்.
நடுவர்குழாம் செயற்படுகின்றதா?
தேர்வு மதிப்பீட்டில் எழுத்து குழுமத்தை சேர்ந்த யாரும் நேரடியாக தலையிடுவதில்லை. இதிலும் மாற்றங்கள் வரலாம்.