மரிய கஷ்மீர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மரிய கஷ்மீர்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  26-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  2

என்னைப் பற்றி...

ஒன்றுமில்லை

என் படைப்புகள்
மரிய கஷ்மீர் செய்திகள்
மரிய கஷ்மீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2014 8:23 pm

அன்று...
மழை காலத்தில் படையெடுக்கும்
பட்டாம்பூச்சி- இதை பார்த்து
சிறை பிடிக்க படையெடுக்கும்
எங்கள் படை.
இன்று....
செல்போன் டவரால்
வண்ணத்தாய்
மலடாகி
தொலைத்த
தொலைக்காட்சியிலே
பார்த்து இச்சுக்கொடுக்கிறோமே...




என்னடா மானுட தர்மம்...

மேலும்

மரிய கஷ்மீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2014 5:22 pm

ஏர் பூட்டி உழுது
180 நாளும்
பெத்த புள்ளையாய் காத்து
தை முதல் நாளில்
அறுத்த நெல்லில்
சொந்தங்களோடு
பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல்
என கூவியது போய்....!

360 நிமிடம் வரிசையில் காத்திருந்து
இலவச அரிசி
ரேஷனில் வாங்கி
தன் வீடு
தன் பிள்ளையென
மரபு மறந்து
வரலாறு தெரியாத
மானங்கெட்ட இனமானதே
என் தமிழினம்...!

மாட்டின் தலையில் துண்டு கட்டி
மாட்டோடு மல்லுகட்டியது போய்
தொல்லைக்காட்சியில் வரும் முரட்டுக்காளை பட்த்தை
பார்த்து பரவசபடும் நிலையில்
2014 பச்சை தமிழன்...

பாட்டன் முப்பாட்டன்னிலிருந்து
வேட்டி, துண்டு-பாவடை, தாவனியென
காலந்தொட்ட
பாரம்பரிய உடை
ஜீன்ஸ் உலகத்தில்
முழ்கியதும்
இன்

மேலும்

கருத்துகள்

மேலே