ஸ்வப்னா ஸ்ரீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்வப்னா ஸ்ரீனிவாசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என் படைப்புகள்
ஸ்வப்னா ஸ்ரீனிவாசன் செய்திகள்
ஸ்வப்னா ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2015 2:11 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்து பயணம். அதிலும் ஜன்னல் ஓரம் இருக்கை வேறு. சுட்டெரித்த வெய்யிலுக்கு பிறகு இதமான மாலை நேரக் காற்று. .
சுற்றிலும் பலதரப்பட்ட மக்கள். காதில் முணுமுணுக்கும் பல விஷயங்கள். திருமணம் ஆன பெண்ணுக்கு தாயின் அறிவுரை, எது நடந்தாலும் பொறுத்துக் கொள் மா என்று .. மற்றொருபுறம் ஒரு இளைஞன் தொலைபேசியில், மச்சான் எனக்கு வேலை கிடச்சுடுச்சி டா, இந்த மாசம் சம்பளம் வந்தவுடன் எல்லாருக்கும் ட்ரீட் ... ஒரு பக்கம் அரசியல் பேச்சு வேறு , இந்த அம்மா திரும்ப ஆட்சிக்கு வருவாங்களா மாட்டாங்களா... தொலைவில் ஒரு குரல், டாலர் மதிப்பு குறைஞ்சிடுச்சி போல. இப்படி பலர் பலவற்றை பேச என் கவனம் என்

மேலும்

ஆரம்பமே அசத்தல், - மு.ரா. 25-Jan-2016 11:16 am
மிகவும் அருமை தமது பயணம்..... 26-Dec-2015 2:39 pm
கருத்துகள்

மேலே