AKNI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  AKNI
இடம்:  kalugumalai
பிறந்த தேதி :  17-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2012
பார்த்தவர்கள்:  154
புள்ளி:  35

என்னைப் பற்றி...

akni means fire and lighting

என் படைப்புகள்
AKNI செய்திகள்
AKNI - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 9:34 pm

உனக்கு பிடித்தது
எலுமிச்சை மாலையும்
பன்னீர் குளியலும் என்று
யார் சொன்னது ?

உனக்கு பிடித்தது
குழந்தை முகமும்
அதன் புன்னகையை தவிர
வேறு ஏதும் இல்லையே !!!

நீ தெருக்களில் சப்பரத்தில்
பவனி வருவதன் காரணம் என்ன ?
எனக்கு தெரியும்
உன்னை நான் மறந்தாலும்
என்னை நீ மறக்காததானே ?

நீ கடும் கோபம் கொண்டவள்
எனக்கு முன்பு மட்டும் ஏன்
சிரித்துக்கொண்டே இருக்கிறாய் ?

பட்டு புடவை அணிந்து
என் தாயை விட
ஏன் அழகாய் இருக்கிறாய் ?

மௌனமாய் கைகூப்பி வணங்கி
குறை சொன்னால் கேட்க்கும் நீ
சப்தமாய் முறையிட்டால்
கேட்க்காமல் போய்விடுவியா ?

கொட்டு சப்தத்தில்
பேசியது ஏதும் கேட்கவில்ல

மேலும்

AKNI - எண்ணம் (public)
25-Apr-2014 8:20 pm

அவளை தூரமாய் பார்த்தேன்
கண்விழிகள் என்னைவிட்டு
பத்தடி தூரம் முன்னாள் சென்றது !!!

அவள் அழகை இதுவரை அளந்ததில்லை
நெருப்பின் வெட்க்கையை அருகில் உணர்ந்தேன் !!!

கோவிலில் எங்கும் கொட்டு ,மணி சப்தம்
அவள் கண் அசைவில் - எனக்கு
ஏதோ சப்தம் கேட்க்கிறது !!!

அவள் கட்டிய சேலை நீலநிறம்
பகல் வானில் கண்ணுக்கு தெரியாத
விண்மீனாய் ஒளிந்து பார்த்தேன் !!!

அவள் நடந்து போகையில்
கால்கள் பின்வாங்கியது
இருந்தாலும் கால்கள் முன்வாங்கி
அவளை காணாதது போல்
நடந்து சென்றது !!!
கால் தடங்கள் ஏனோ - (...)

மேலும்

கருத்துகள்

மேலே