A Nithushaan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : A Nithushaan |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 26-Nov-2017 |
| பார்த்தவர்கள் | : 53 |
| புள்ளி | : 4 |
காமம் முடிந்தும்
உனக்காய் ஏங்கும் என்மனம்
காதல் தொடங்க
உனக்காய் தவிக்கும் என் குணம்
எப்போதும் என்னுடன் இருக்கிறாய்
உன்னை நினைப்பது என்தன் வரம்
நீ என்னுடன் பேசிப்பழகி காதல் செய்கிற நாட்கள்
என் வாழ்வின் விலை உயர்ந்த பக்கங்கள்
உன்னுடன் வாழ்வது என் அதிஸ்ரம்
மூன்றெழுத்தில் ஒரு மனம் தொலைத்து இன்னொரு மனம் திருடும் போராட்டம்
மாயம் இல்லை
யாருக்கு யார் மீது என்பதல்ல
உனக்கான உன்னதமானவர் மேல் வரும்
எப்படி வந்தது யாரும் அறியார்
வேண்டாம் என விலகினாலும் மறைக்க இயலாது
காவியக்காலம் முதல் கம்பியூட்டர் காலம் தாண்டியும்
இரண்டு கண்கள் பார்க்கும்
நான்கு கண்களாக மாறும்
கெஞ்சிப் பேசும்
கொஞ்சம் பேசும் அப்புறம் கொஞ்சிப் பேசும்
கவிதை பொழியும் மௌனங்கள் பேசும்
மணிகள் நொடிகளாகும்
காணாது தவிக்கும்
கண்டதும் இனிக்கும்
கனவுகள் காணும்
நனவாக்க முயலும்
ஆ மைய பரி வும்!!!
அகரம் தாண்டும்???
மூன்றெழுத்தில் ஒரு மனம் தொலைத்து இன்னொரு மனம் திருடும் போராட்டம்
மாயம் இல்லை
யாருக்கு யார் மீது என்பதல்ல
உனக்கான உன்னதமானவர் மேல் வரும்
எப்படி வந்தது யாரும் அறியார்
வேண்டாம் என விலகினாலும் மறைக்க இயலாது
காவியக்காலம் முதல் கம்பியூட்டர் காலம் தாண்டியும்
இரண்டு கண்கள் பார்க்கும்
நான்கு கண்களாக மாறும்
கெஞ்சிப் பேசும்
கொஞ்சம் பேசும் அப்புறம் கொஞ்சிப் பேசும்
கவிதை பொழியும் மௌனங்கள் பேசும்
மணிகள் நொடிகளாகும்
காணாது தவிக்கும்
கண்டதும் இனிக்கும்
கனவுகள் காணும்
நனவாக்க முயலும்
ஆ மைய பரி வும்!!!
அகரம் தாண்டும்???
என்னை நீ காதலிக்கிறாயா இல்லையா எனக்குத் தேவையில்லை
நீ என்னை நண்பனாய் ஏற்றாய்
என் நண்பியாய் ஏற்க முடியவில்லை உன்னை
என் காதலி நிலையில் தான்
உனக்கு இடம்
காதலனாக ஏற்கும் வரை நடிக்கிறேன் நண்பனாய்?
என்னை நீ காதலிக்கிறாயா இல்லையா எனக்குத் தேவையில்லை
நீ என்னை நண்பனாய் ஏற்றாய்
என் நண்பியாய் ஏற்க முடியவில்லை உன்னை
என் காதலி நிலையில் தான்
உனக்கு இடம்
காதலனாக ஏற்கும் வரை நடிக்கிறேன் நண்பனாய்?