சாமானியன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : சாமானியன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 17-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 2 |
உயிரெனக் கூறியவளால் உதாசீனப்படுத்தப்பட்டவன்.
ஓரந்தி மாலையில், அன்றே பருவமெய்திய இளம்பெண்ணாய் கதிரவன் தன் இளம் வெயிலால் உடல் சிலிரிக்கச் செய்து கொண்டிருந்தான் - ஓதக்காற்றின்ஈரத்துடன்...
அந்த காற்றின் வழி வந்த மணம் இழுத்த வாக்கில் சென்றடைந்தான், தாழம்பூ தோட்டத்தின் வேலியருகில்....
என்னைப்போல் பேரழகி எங்கேனும் கண்டதுண்டா என்று கர்வித்து அந்த இளங்காற்றில் தலையாட்டிக் கொண்டிருந்த தாழம்பூக்கள் யாவும் அவனது மனமாடச் செய்தன....
ஆண்டவன் படைத்த அதிசயம் இவையென ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான், அந்தத் தாழம் பூக்களையே....
இது நேரம் வரை அடிநிற்க இடம் தந்த ஆலமரமும், நிழல் தன்னை நீட்டித்துக் கொண்டிருந்தது கீழைத் திசை நோக்