AbduSha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AbduSha
இடம்:  Sri lanka
பிறந்த தேதி :  09-Feb-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2020
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  0

என் படைப்புகள்
AbduSha செய்திகள்
AbduSha - AbduSha அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2020 10:13 pm

என்னவளே,

நீளும் இரவுகளில் - உன்னை,
நினைக்கும் பொழுதுகளில்,
நினைவம்புகள் என் நெஞ்சை தாக்க..
வண்ணம் துறந்த உதிரமாக,
விழியோரம் வழியுதடி கண்ணீர் துளிகள்!
துளிகளுடன் வலிகளையும் சேர்த்து,
தனிமையில் வரிகளாக்கி - உன்,
வாசல் சேர்க்கின்றேன்..
கையெழுத்திட்டு கைப்பற்றிக்கொள்..

இவன்,
#தனிமையின்_காதலன்...❤

மேலும்

AbduSha - எண்ணம் (public)
27-Aug-2020 10:13 pm

என்னவளே,

நீளும் இரவுகளில் - உன்னை,
நினைக்கும் பொழுதுகளில்,
நினைவம்புகள் என் நெஞ்சை தாக்க..
வண்ணம் துறந்த உதிரமாக,
விழியோரம் வழியுதடி கண்ணீர் துளிகள்!
துளிகளுடன் வலிகளையும் சேர்த்து,
தனிமையில் வரிகளாக்கி - உன்,
வாசல் சேர்க்கின்றேன்..
கையெழுத்திட்டு கைப்பற்றிக்கொள்..

இவன்,
#தனிமையின்_காதலன்...❤

மேலும்

கருத்துகள்

மேலே