என்னவளே, நீளும் இரவுகளில் - உன்னை, நினைக்கும் பொழுதுகளில்,...
என்னவளே,
நீளும் இரவுகளில் - உன்னை,
நினைக்கும் பொழுதுகளில்,
நினைவம்புகள் என் நெஞ்சை தாக்க..
வண்ணம் துறந்த உதிரமாக,
விழியோரம் வழியுதடி கண்ணீர் துளிகள்!
துளிகளுடன் வலிகளையும் சேர்த்து,
தனிமையில் வரிகளாக்கி - உன்,
வாசல் சேர்க்கின்றேன்..
கையெழுத்திட்டு கைப்பற்றிக்கொள்..
இவன்,
#தனிமையின்_காதலன்...❤