தனிமை காதலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தனிமை காதலன் |
இடம் | : கூடலூர் |
பிறந்த தேதி | : 03-Mar-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கூறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் காதலித்து திருமணம் செய்ய ஆசை....
என் படைப்புகள்
தனிமை காதலன் செய்திகள்
எளிதாக மறந்துபோகும் பல
நிகழ்வுகளுக்கு
நான் எவ்வித முயற்சியும்
எடுத்ததில்லை
உன்னை மட்டும் மறந்துப்
போகும் முயற்சியில்
நான் தோற்றுத்தான் போகிறேன்
அதனால் தான் தோல்வி 25-Sep-2020 8:25 pm
மறக்க நினைக்கும் தருணங்களில் கூட அவர்களை நினைத்து தான் ஆக வேண்டும்....தோழரே.... 21-Sep-2020 7:53 am
நன்றி நட்பே 21-Sep-2020 5:25 am
அழகான காதல் 18-Sep-2020 1:56 pm
என்னவளின் அன்பை💙 பெற எண்ணற்ற வழிகள் இருக்கலாம் 🤗.... ஆனாலும் காத்திருக்கிறேன்😞....அவளா அவள் இதழ் வழியாக 😘என்னவனேஎன்றுஅழைக்க...💋💋
கருத்துகள்