தோற்றுத்தான் போகிறேன்

எளிதாக மறந்துபோகும் பல
நிகழ்வுகளுக்கு

நான் எவ்வித முயற்சியும்
எடுத்ததில்லை

உன்னை மட்டும் மறந்துப்
போகும் முயற்சியில்

நான் தோற்றுத்தான் போகிறேன்

எழுதியவர் : நா.சேகர் (15-Sep-20, 8:05 am)
பார்வை : 626

மேலே