Abirami - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abirami
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Aug-2021
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  1

என் படைப்புகள்
Abirami செய்திகள்
Abirami - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2021 8:49 am

அதிகாலை கண்விழித்து ,
இரவு இமைமூடும் வரை அனுப்பப்படும்
மெருகு ஏற்றிய சொற்கள் அடங்கிய குறுஞ்செய்திகள்
என மாறியது இன்றைய அன்பு ........

காரிருள் மேகங்கள் சூழ
கரங்கள் கோர்த்து....
தோல் சாய்ந்து ....
சிறுதுளி நாணத்தோடு செவிசாய்த்து ,
எதிர்கால கனவை கண்முன்னே நிறுத்தி
கற்பனைக்கு உயிர் கொடுத்து
காதல் கனவை நினைவாக்கும் அன்பே என்றும் சிறந்தது

மேலும்

கருத்துகள்

மேலே