இன்றைய காதலின் அன்பு

அதிகாலை கண்விழித்து ,
இரவு இமைமூடும் வரை அனுப்பப்படும்
மெருகு ஏற்றிய சொற்கள் அடங்கிய குறுஞ்செய்திகள்
என மாறியது இன்றைய அன்பு ........

காரிருள் மேகங்கள் சூழ
கரங்கள் கோர்த்து....
தோல் சாய்ந்து ....
சிறுதுளி நாணத்தோடு செவிசாய்த்து ,
எதிர்கால கனவை கண்முன்னே நிறுத்தி
கற்பனைக்கு உயிர் கொடுத்து
காதல் கனவை நினைவாக்கும் அன்பே என்றும் சிறந்தது

எழுதியவர் : Abirami (20-Aug-21, 8:49 am)
சேர்த்தது : Abirami
பார்வை : 225

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே