Anandeepa - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Anandeepa
இடம்:  Harur
பிறந்த தேதி :  08-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2012
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  1

என்னைப் பற்றி...

Now i am studying B.E mechatronics

என் படைப்புகள்
Anandeepa செய்திகள்
Anandeepa - Anandeepa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 2:33 pm

விழிகளில் ஆயிரம் கனவுகள் அக்கனவுகள் எல்லாம் உன் நினைவுகள்,
என் ஒவ்வொரு விடியலின் துவக்கம் உன் நினைவுகளின் அருகினில் இருக்கும்,
என்றும் என் இதயம் உனக்காக துடிக்கும்.
உன் அருகில் அழியா இனிய உணர்வுகள் உள்ளதில் என்றும் மறையா அந்நினைவுகள்,
உன் இதழின் பேச்சை கேட்டு இப்பொழுது விடிந்ததோ,
உன் புன்னகையில் இம்மலர்கள்மலர்ந்ததோ,
உன்னோடு வாழ இவ்வுலகில் என்னை படைத்தாரோ,
மங்கை அவள் மனதோடு சேறும் வரம்மொன்று கொடுத்தாரோ,
மனம் ஒன்று மலர்ந்தது எனக்காக,
முழுமதியின் மகள் ஒன்று பிறந்தது எனக்காக,
விலையில்லா வாழ்விற்கு வழி ஒன்று பிறந்தது வலியில்லாமல் வாழ வாழ்கை துனையொன்று வந்தது இனியவொரு வாழ்வினை என்றும் தந்தது.

மேலும்

Anandeepa - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே