Ananth - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ananth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Dec-2021 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Ananth செய்திகள்
கோடாரியின் கோபமுத்தம்
தீண்டுகிற நொடி
வேரோடு சாய்க்கப்படுகிறது..
கான்க்ரீட் தீவுகளுக்குள்
கதவுகளாய்
அறையப்பட்டோம்!..
கரியமில வாயுவை
காற்றில் சுத்தீகரித்து
ஆக்சிஐனாய் உருமாற்றி
ஓசோனை அடைகாத்தோம்..
வெப்பமயானமாகும் பூமியை
ஆட்கொள்ள
மேகத்தின் ரசவாதத்தில்
மழையாக்கி குளிர்வித்தோம்..
வேர்களின் ஊடுருவலில்
நிலச்சரிவை
மீட்டெடுத்தோம்..
நிலத்தடி நீரளவை
குறையாமல் காத்து
நின்றோம்..
உதிர்கிற சருகுகள்
கூட உரமாய் மாறும்
உன்னதம்
பூக்களையும் கனிகளையும்
கொடுத்து கொடுத்தே
பறவைகளின் உயிரை
பத்திரமாய்
பார்த்து கோண்டோம்..
கோடாரியின் கோபமுத்தம்
தீண்டிய நொடி
வேரோடு சாய்க்கப்படுகிறது
பூமியி
கருத்துகள்