Arun Krishna - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Arun Krishna |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Arun Krishna செய்திகள்
படைத்த கடவுளும் அறியாதது
மனிதனின் மனம்
வளரும் சூழ்நிலைக்கேற்ப
மாறிவிடும் மனத்தினுள்
நல்லதும் கெட்டதும் கலந்து விடும்
என்ணங்களின்
அசைவும் விசைவும் அறியாது
பாதிப்பு நிகழ்ந்துவிட்டபின்தான்
தெரியவரும் மனநிலா
கறை கொண்டதென்று.
வாழ் நாளில் காட்சிகள்
மாறுவது மனக்கிலேசங்களால் - இதனை
அறியாமலே அலை பாயும், ஆர்ப்பரிக்கும்
சிந்தையில் வசப்படும், வசைபாடும்.
கலங்கி தெளியும் ஆற்றுப்படுகை போல
விளங்கி புரியும் போது தான்
சுயம் புரியும் சூத்திரம் அறியும்
தத்தித் தாவும் மனத்தை ஆளுமை கொண்டாலே
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!
நன்றி,
தங்களின் மேலான பார்வையில் என் கைவண்ணம் அகப்பட்டது கண்டு மகிழ்வுற்றேன்.
உங்கள் பாராட்டு என் பணியினை இன்னும் சிறப்பிட உதவும்.
மீண்டும் நன்றி.
05-Sep-2015 8:50 pm
மனம் ஒரு மாதவம்;
தமிழ் களஞ்சியம்
கருத்துக்கள் பாராட்டுதற்குரியது. பல பல படிப்புகள் மலர வேண்டுகிறேன் .என்றும் தங்கள் பூமாலை தமிழ் அன்னைக்கு சூடவும்
நன்றி 05-Sep-2015 4:52 am
நன்றி, 05-Aug-2015 12:44 am
நன்றி, பாராட்டுக்கு 05-Aug-2015 12:44 am
கருத்துகள்