Arun Ram - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arun Ram |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 08-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
தமிழ் விரும்பி ........
என் படைப்புகள்
Arun Ram செய்திகள்
கரைந்தோடிய நாட்கள் ......
நனைந்தாடும் நினைவுகள் ....
ஒன்றாய் இருந்தும் பிரிந்திருந்தோம் .....
பிரிந்திருந்தும் என்றும் எனதருகில் ....
நிழலாய் உன் நினைவுகள் அனுதினமும் ....
அலைபாயும் ஆர்பரிக்கும் என்மனம் உந்தன் ...
நினைவினிலே ., காலம் பிரித்தாளும் கலங்காது
காத்திருப்பேன் நீ எந்தன் தோல் சாய்ந்து ,,,,
கை கோர்த்து என்னுடன் நடைபோடும்
நாளை எண்ணி நகர்கின்றன என் நாட்கள்.....
என் அன்பே இது நிழலா நிசமா ....
என்றும் அன்புடம் ......
அருண் ராம் ரவி
கருத்துகள்