Arun chandra prathap - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arun chandra prathap
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Jul-2015
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  5

என் படைப்புகள்
Arun chandra prathap செய்திகள்
Arun chandra prathap - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 12:11 am

ரியல் எஸ்டேட்டின் விளைவால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு எழுதிய கடிதம்.

"இங்கு நான் நிலமுடன் இருக்கிறேன்,
அங்குநீ நிலமுடன் இருக்கிறாயா என
அறிய ஆவல்"

மேலும்

விவசாயின் வேதனையை நலமுடன் விசாரித்தது அருமை 27-Jul-2015 10:57 am
Arun chandra prathap - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 12:03 am

யாருக்காவது குழிதோண்டவும்
மண்ணள்ளிப் போடவும் விரும்பினால்
அதை விதைகளுக்குச் செய்யுங்கள்....

மேலும்

Arun chandra prathap - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 11:52 pm

கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.....

மேலும்

நல்ல சிந்தனை. நன்று தொடரவும் 25-Jul-2015 7:55 am
Arun chandra prathap - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 11:48 pm

அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று மனிதன் பொறாமைப்படாத ஒரே விஷயம் மரணம்!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே