நலம் அறிய ஆவல்

ரியல் எஸ்டேட்டின் விளைவால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு எழுதிய கடிதம்.

"இங்கு நான் நிலமுடன் இருக்கிறேன்,
அங்குநீ நிலமுடன் இருக்கிறாயா என
அறிய ஆவல்"

எழுதியவர் : செ.அருண் சந்திர பிரதாப் (25-Jul-15, 12:11 am)
Tanglish : nalam ariya aaval
பார்வை : 205

மேலே