கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திக் |
இடம் | : குருசிலாப்பட்டு |
பிறந்த தேதி | : 12-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 482 |
புள்ளி | : 69 |
ஒருநாள் மாலை சுமார் ஒரு ஐந்து மனி இருந்து இருக்கும்.. நான் என் நண்பர்களோடு அரட்டை அடிப்பதர்க்காக நடுநிலை பள்ளியின் சுற்றுசுவரில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.. அப்போது திடீரென என்னுடைய அம்மா என்னை அலறி அடித்துக்கொண்டு அழைத்தாள்.. என்னவென்று ஓடி பார்த்தேன்.. பக்கத்து வீட்டில் உள்ள ராமுவின் சம்சாரம் தீயில் எரிந்துக்கொண்டு இருந்தாள்.. ராமுவோ சுய நினைவின்றி குடி போதையில் விழுந்து கிடந்தான். குடித்துவிட்டு அவன் செய்த ரகளையின் காரணமே அவளின் உடல் எரிந்துக்கொண்டு இருப்பதற்கு காரணம். பாதி தீயில் எரிந்து கொண்டு இருந்தவளை ஊர் மக்கள் காப்பற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ராமுவோ போதைதெளிந்ததும் மீண்டும் க
சுயநலவாதிகள்
தங்கள் வெற்றிக்காக
கையில் எடுக்கும் மிகப் பலமான ஆயுதம்தான் அன்பு
கல்வியே கண்கண்ட கடவுள் - கல்வி
கல்லாத பேர்களை கற்கச்செய் உலகில்
கல்வியால் ஆகாத துண்டோ? - அதைக்
கற்பதே கடமையில் முதலான தன்றோ?
நனியுண்டு நனியுண்டு நன்மை - கல்வி
நாட்டில் உயர்ந்திட செய்திடும் உண்மை
கல்விக்கு முதலிடம் தருவாய் - உனக்கு
செல்லும் இடமெல்லாம் சிறப்புண்டு அறிவாய்
ஆலினைப் போன்றதே கல்வி - அதை
ஆசையாய் கற்றிட செய்திடும் பள்ளி
பொன்போன்ற தல்லவோ காலம் - கல்வி
கண்போன்று வழிகாட்டி உயர்த்திடும் பாலம்
அறிவார்ந்த நூல்களைத் தேடு - அதன்
செறிவான பொருளாளே வெற்றியை நாடு
நாட்டிற்கும் உழைத்திட எண்ணு - சில
நலிவுற்ற மக்கட்கு நன்
ஓய்ந்து உறங்காதே சூரியனே! - நீ
ஓய்ந்தால் ஓய்ந்திடும் காரியமே!
சோகம் தாங்கிடும் வாலிபனே!- உன்
சுறுசுறுப்பால் வரும் வீரியமே!
உச்சிநிலை பெற ஆசைவைத்தால் - உன்
ஒவ்வொரு அணுவும் துடிதுடிக்கும்
ஒவ்வொரு நொடியும் பயன்படுத்த - உன்னை
உச்சம் தேடிவந்து வெடிவெடிக்கும்
உச்சம் உடலுக்கு வாலிபமே! -அதில்
அச்சப் பட்டால்நீ பூவினமே!
மிஞ்சும்திறனை வளர்த்துக் கொண்டால்- உன்னைக்
கெஞ்சிவரும் அந்த கோஇனமே!
லோலோ என்று அலைபவர்கள் - எந்த
லாபமும் இன்றி அலைவதில்லை
வாழ்வின் பயணமே ஆதாயம் - நீ
வாடிநின்றால் வரும் சேதாரம்
இருளும் விலகி ஒளி
எண்ணங்கள் ஒன்று சேரும் வேலையில் எழுத்துக்கள் இடம்பெற மறுக்கின்றன!
எழுத்துக்கள் ஒன்று சேரும் வேலையில் எண்ணங்கள் சிதறிப்போகின்றன!
சிரிக்கும் நேரத்தில் சிந்துத்து விடும் கவிதைத் திறனை எங்கு தொலைத்தேனோ!
இல்லை என் வாய் ஊமையாய் நிற்க்கும் நேரத்தில் என் விரலுக்கு உயிர் தந்த என் தமிழ்த் தாயை மறந்தேனோ!
ரியல் எஸ்டேட்டின் விளைவால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு எழுதிய கடிதம்.
"இங்கு நான் நிலமுடன் இருக்கிறேன்,
அங்குநீ நிலமுடன் இருக்கிறாயா என
அறிய ஆவல்"
கடவுளை வணங்கும்
மனிதனே!
செவியிழந்து ஊமையாகி கிடக்கும்
கற்சிலையிடம் ஏனடா
கதறுகிறாய்!
மூன்று வேலையில்
ஒரு வேலை பால் கூட முழுதாய்
கிடைக்காமல்
பசியில் வாடும் குழைந்தைகளின்
கண்ணீர் துளியில்
காணவில்லையா நீ
கடவுளை
இருந்தும் ஏன் கற்சிலைக்கு
பால் அபிஷேகம்!
கண்ணில் காணாத
கடவுளுக்கு வீட்டில் தனியறை
கொடுத்து இன்பம்
காணும் நீ
உன்னை பெற்றெடுத்த
கடவுளுக்கு ஆசிரமங்களில்
இடம் தேடுவது ஏன்!
உயிரல்லாத
சிலையை வணங்காமல்
உயிருள்ள மனிதனை நேசி!
நேசிக்கபட்டவர்களால்
நீயும் வணங்கபடுவாய்
கடவுளாக!!
நேற்றுன்னைப் பார்த்தது
நெரிசல் மிகுந்த சாலையென்பது
நீ சொல்லித்தான் தெரியும்.
உன்னைத் தவிர ஒன்றையும் காணவில்லையே!
சின்ன வயதில் என் பென்சிலை தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
தேடி கொண்டே இருந்தேன்..............
இளைஞனான உடன் பைக்கைத் தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
தேடி கொண்டே இருக்கிறேன்.............
அவள் மேல் காதல் கொண்டதால் அம்மா அப்பாவை தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
பென்சில் தொலைந்தால் தேடி எடுக்கலாம்,
அல்லது
புதுசு வாங்கலாம்......
பைக் தொலைந்தால் தேடி எடுக்கலாம்
அல்லது
புதுசு வாங்கலாம்......
அனால் அந்த பாழாய் போன காதலால்,
என் அம்மா அப்பா பாசத்தை எப்படி பெறுவேன்,
இப்போது அவள் இல்லை,
பாசத்தை தேடுகிறேன்,
கிடைக்குமா,
தேடு
என்மனதை கொள்ளை கொண்டாயே ..
நீ வருவாயென ...
காலமெல்லாம் காத்திருப்பேன்..
நீயா ...யார் நீ ...
உன் பார்வை ஒன்றே போதும் ..
என்று சிங்கம் போல்
சொல்லும் ..எந்திரனாக !மன்னனாக
காதல் தேசத்தின் .. ஆயிரத்தில் ஒருவனாக
ராமன் தேடிய சீதையாக ..
வெற்றிக்கொடி கட்ட ..ஆசையில்
துப்பாக்கி முனையில் காத்திருக்கிறேன் .
விடியலில் ..வெய்யிலில் ..நான் .
நாளை முதல் ..அதீத
எதிர் நீச்சளோடு
கில்லிபாய்ச்சளுடன்
விஸ்வரூபமாய் மாறி
தச அவதாரத்துடன் உன்னை பார்த்தவுடன்
மயங்கினேன் ..சொல்லத்தயங்கினேன்.
ஆரம்பம் ..கொஞ்சம் சிவகாசி போல் பத்திகிச்சு..
கத்தி போல் வீரமுடன் துணிச்சலாக மாறியது .
குஷி ஏறியது