காதலின் அழகு

நேற்றுன்னைப் பார்த்தது
நெரிசல் மிகுந்த சாலையென்பது
நீ சொல்லித்தான் தெரியும்.

உன்னைத் தவிர ஒன்றையும் காணவில்லையே!

எழுதியவர் : கார்த்திக் (22-Jul-15, 6:07 pm)
Tanglish : kathalin alagu
பார்வை : 211

மேலே