பாசம் கிடைக்குமா
சின்ன வயதில் என் பென்சிலை தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
தேடி கொண்டே இருந்தேன்..............
இளைஞனான உடன் பைக்கைத் தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
தேடி கொண்டே இருக்கிறேன்.............
அவள் மேல் காதல் கொண்டதால் அம்மா அப்பாவை தொலைத்தேன்,
தேடினேன்,
தேடினேன்,
பென்சில் தொலைந்தால் தேடி எடுக்கலாம்,
அல்லது
புதுசு வாங்கலாம்......
பைக் தொலைந்தால் தேடி எடுக்கலாம்
அல்லது
புதுசு வாங்கலாம்......
அனால் அந்த பாழாய் போன காதலால்,
என் அம்மா அப்பா பாசத்தை எப்படி பெறுவேன்,
இப்போது அவள் இல்லை,
பாசத்தை தேடுகிறேன்,
கிடைக்குமா,
தேடுவேன்
விடாமல் தேடுவேன்,
கிடைக்குமா.......
நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
பாசம் கிடைக்குமா????