நிலவின் ரகசியம்

உன் முகம்

மட்டும்

ஏன்

நிலவை

போல

தெரிகிறது.


நீ

மஞ்சளுக்குப்

பதிலாக

நிலவையா

பயன்படுத்துகிறாய்?



ஓஹோ .....


இப்போது

தான்

தெரிகிறது,

நிலவு

ஏன்

தேய்கிறது

என்று.......

எழுதியவர் : (21-Sep-14, 9:20 pm)
Tanglish : nilavin ragasiyam
பார்வை : 91

மேலே