கார்த்திக்- கருத்துகள்
கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [31]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [16]
அறிவார்ந்த நூல்களைத் தேடு - அதன்
செறிவான பொருளாளே வெற்றியை நாடு
நாட்டிற்கும் உழைத்திட எண்ணு - சில
நலிவுற்ற மக்கட்கு நன்மையும் பண்ணு
அருமை தோழரே
அருமையான படைப்பு தோழரே
அருமை தோழரே!
விவசாயின் வேதனையை நலமுடன் விசாரித்தது அருமை
நன்றி நண்பர்களே!
தோடுங்க நானும் தேடிட்டுதான் இருக்கன்
உள்ளங்கையில்
அடங்கும்
வெண்ணிலா தான்
இட்லி
நன்றி.... விடை தாலும் தேர்வு அறையில் கொடுப்பார்கள் நண்பா
நன்றி
உண்மை
ரொம்ப சூப்பரா இருக்கு படத்தை எத்தன முறை வேண்டும்னாலும் பார்க்கலாம்
நன்றி
வலி உண்டு காதலுக்கு என்பதை சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள் !!
மூழ்கி விட்டோம் தாய் பாலை மறந்து
/// உண்மையான வரிகள் தேடல் உண்மைதான்..
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
:-)
தங்களின் கருத்துக்கு நன்றி... உண்மையில் விபத்தின் தாக்கத்தை நான் அடைந்ததால்தான் இப்படி ஒரு கதையை எழுதினேன்.. திடிர் விபத்தில் ஒருவன் இறந்தால் அவனை சுற்றி எத்தனை பேர் அவனுக்காக வாழ்கிறார்கள்.. அவன் நினைவிலே வாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து இருக்கிறேன்..
நன்று.. நட்பிற்கான கவிதை நன்று
நல்ல முயற்ச்சி..
எழுத்து பிழைகளை தேடிபிடித்து திருத்திவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
அருமை!! நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்