சுற்றுசுவரில் அழகு!!
வண்ணமின்றி வருந்தி கிடந்தேன்
மழையில் நானும் நனைந்து கிடந்தேன்
சிறுநீரால் குளிக்க வைத்து
சிறுவரெல்லாம் மகிழ்ந்தனர்
சுவரொட்டியில் ஆடைதைத்து
உடம்பு எங்கும் அனுவித்தனர்
இதனை நினைத்து வருந்தி கிடந்தேன்
வந்ததது ஒர் இன்ப அதிர்ச்சி
வண்ண வண்ண ஓவியங்கள்
வரைய புது ஓவியர்கள்
வரைந்த பின்னே கண்டு செல்ல
எங்கிறந்தோர் வந்து செல்ல
வாடி கிடந்த காலம் போயி
வாசத்தோடு கிடக்கின்றேன்