வண்ணமயம்...

நீலப் படத்து
மஞ்சள் சமாச்சாரங்கள்,
சிவப்பு விளக்கொளியில்
பச்சை பச்சையாய்
அரங்கேறுகின்றன
வெள்ளை உள்ளங்களில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Apr-13, 7:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே