கவிதையும் நட்பும்...

நல்ல மனதினால்
சிந்தித்தால்
கவிதை வரும்!

நல்ல மனிதனை
சந்தித்தால்
நட்பு வரும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-13, 5:48 pm)
பார்வை : 1222

மேலே