வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி
![](https://eluthu.com/images/loading.gif)
வெறுமையாய் இருந்த
என் நாட்குறிப்பு-இன்று
விலையில்லா உங்கள்
வாழ்த்து செய்திகளில்
வெற்றி கூச்சலிடுகிறது.....
... கையோடு கை
சேர்த்து நண்பர்கள்
கூடி களிப்புற்று
கேலி பேசி
இன்பத்தோடு
இனிப்பு வெட்டி
கொண்டாடா விட்டாலும்
அதே உணர்வோடு
என்னை வாழ்த்திய
அணைத்து
"எழுத்து" உறவுகளுக்கும் நன்றி.......