karthikboomi - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  karthikboomi
இடம்:  Ramanathapuram
பிறந்த தேதி :  23-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Oct-2012
பார்த்தவர்கள்:  829
புள்ளி:  130

என்னைப் பற்றி...

ரொம்ப நல்ல பையன்....
கவிதைப் பிரியன்...
அன்புக்கு அடிமை.........

என் படைப்புகள்
karthikboomi செய்திகள்
karthikboomi - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2015 9:03 am

கல்யாண் ஜுவல்லரி
கஸானா ஜுவல்லரி
லலிதா ஜுவல்லரி
ஜோய் ஆலுக்காஸ்
இவற்றிற்கும்
இவற்றைப் போல
இன்னபிறவற்றிற்கும்
தலைமையகமாக
நீ வசிக்கும்
உனது வீடு !

====================

எல்லாருக்கும்
தங்கத்தின் மீது
ஆசை !
தங்கத்திற்கு
உனது
அங்கத்தின் மீது
ஆசை !

====================

கட்டிய சேலையோடு
நீ
வந்தாலும்
எனக்கு
55 kg தங்கம்
வரதட்சணைதான் !

====================

தங்கம்
என்னவெல்லாம் செய்யும்
என்றால்
தங்கம் ஜொலிக்கும்
தங்கம் மின்னும்
தங்கம் டாலடிக்கும்
என்பார்கள் .....
என்னிடம்
தங்கம் என்னவெல்லாம்
செய்யும் என்றால்
தங்கம் புன்னகைக்கும்
தங்கம

மேலும்

உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு நாளெல்லாம் சுற்றிவருகிறேன் ...... நாளெல்லாம் தங்கம் அணிந்திருந்த பாக்கியம் கிட்டட்டும் ! ada!ithu nalla irukkunga dev........... 28-Apr-2015 10:41 pm
nice 28-Apr-2015 4:41 pm
இல்லாத இடை பொல்லாத நடை ! " கேள்வி இதுதான் .... கோலார் தங்கச்சுரங்கத்தைப் பற்றி சிறுகுறிப்பு வரைக .... அழகு அண்ணா ...உங்களின் நடை 28-Apr-2015 3:04 pm
எங்கும் காதல்... எதிலும் காதால்... நகையிலும் காதல்... நகைக்கும் காதல்... எந்தன் தங்கத்தின் மேலே... வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் காதல் 27-Apr-2015 11:16 pm
karthikboomi - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2014 1:55 pm

நகரத்து நாகரிகம்
முளைவிட்டு துளிர்க்கும்
பழைய கிராமம்

இந்த தலைமுறையில் தான்
புத்தகப்பை தூக்க ஆரம்பித்தான்

சாதிகள் இல்லையடி பாப்பா
பாட்டு பதிந்து போய் விட்டது.
மனதில்.

நம்பி விட்டான்.
பாரதி சொன்னது
பொய் ஆகாது என்று.


பருவ வயதில்
அறிவுடன் அழகும் பெற்ற
மங்கையை காதலித்தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா
சொன்ன பாரதியை நம்பி.

அவளும் தான் அந்தஸ்து
அதிகாரம் எல்லாம்
மறந்து அவனோடு,
அவன் அறிவையும் காதலித்தாள்.

நாட்கள் மாதங்கள் ஆகி
மாதங்கள் வருடங்கள் ஆகி
பள்ளி கல்லூரி தாண்டி
காதல் வளர்ந்தது.

வீட்டுக்கு தெரிந்து
விரட்டியபோது
அவன் உறவில் ஒரு இளகிய
நெஞ்சம் அவர்

மேலும்

கருத்துக்கு நன்றி நட்பே 10-Jan-2015 12:36 pm
Its realy true in my life so nice poem cingratz...... Karthikboomi intha kodumaiya seiyara nengaley ipadi comment kodukkuringaley ithu sariya??? 10-Jan-2015 9:01 am
சகிக்க முடியாத சாதீய கொடுமை.. 11-Dec-2014 11:30 am
தங்கள் கருத்துக்கு நன்றி நட்பே 11-Dec-2014 9:50 am
karthikboomi - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 4:04 am

காதலில்
கொஞ்சம்
சோகம்.....வந்து
மோதும்.....ஆனபோதும்
ஏதோ
ஆறுதல்
தந்தே தீரும்......!!

காயங்கள்
இல்லாக்
காதல்
கலிகாலத்தில்
எங்கும்
இல்லை......!!

சொல்லாமல்
வந்த
காதல்
பதில்
சொல்லாமல்
பாதியிலேயே
பறிகொடுத்த
பலர்....இல்லாமல்
போனதும்
இங்கே.....உண்டு.....!!

கால ஓட்டத்தில்
ஓடிமறைந்த
ஒரு சிலரின்
கல்லூரிக்
காதலும்
காணாமலே
போனது......!!

விடை பெறும்
வேளையிலும்
வெளியே
வரமறுத்த
ஒருசிலரின்
விருப்பங்களால்
வாழ்நாளில்
சில
பக்கங்கள்
துக்கங்களால்
நிரம்பியே
போனதோ....?!

வாழைத்
தோப்புக்குள்
புகுந்த
யானை போல.....
மனசிற்குள்
புகுந்த
காதலும்
துவம்சம்
செய்துவிடு

மேலும்

காதல் வரிகள் காதலைப் போலவே அருமையாக உள்ளது தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள்... 16-Dec-2014 6:18 pm
நன்று 16-Dec-2014 4:58 pm
நன்றி 12-Dec-2014 2:18 am
நன்றி. 12-Dec-2014 2:17 am
karthikboomi - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2014 12:10 pm

புத்தம்புது அரசியல் காண்போமா..!
---------------------------------------------------------வா..........! வா........!
இளந்தலைமுறையே....!
தொடு...! தொடு....!
போர் ஒன்றினை...!


எழுந்து வா....!
உன் தலையெழுத்தை
மாற்றிட -ஊழல்
தலைவர்களின் தலையினை
வெட்டிவீழ்த்திட
எழுந்து வா..!
வீறுக்கொண்டு..
சீறும் புலியாய்
சினங்கொண்டு
பாய்ந்தோடி வா....!


நாளைய தலைமுறை
தலைநிமிர்ந்து
உன்னால் நடந்திடவே
எழுந்து வா...!


நாளைய தலைப்புச்செய்திகள்
தலைவனாய்
உனை எழுதிடவே,

இன்றைய தலையங்கத்தில்
உன் பெயரை நீயே
எழுதிட வா....!

ஆளும் கோட்டையில்
எதிர்க்கட்சி பூனைகளோடு
கைக்கோர்த்து உற

மேலும்

நிச்சயம் அண்ணா 06-Jan-2015 2:30 pm
நன்றி தம்பி 03-Dec-2014 1:34 pm
அருமை அண்ணா 02-Dec-2014 5:36 pm
சீக்கிரம் கேட்கலாம் கயல். நன்றி மா 30-Nov-2014 5:47 pm
karthikboomi - karthikboomi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2014 10:29 am

பட்டணத்தில் பிறந்தவள் நீ..
பட்டிகாட்டில் வாழ்க்கைபட்டாய்..
அத்தை மகன் என்று அவசரமாக
கட்டி வைத்தார்கள் உன்னை
அகவை பதினேழில்..

வெந்த சோறும் தெரியவில்லை.
வேகாத சோறும் தெரியவில்லை...
அடுப்பெரித்தும் பழக்கமில்லை..
அம்மி பிடித்தும் வழக்கமில்லை..

வயற்காட்டு வேலையில் சுத்தம்..
கதிர் அறுக்கவும் தெரியாது..
களை பறிக்கவும் அறியாது..
இன்றும் கேட்டுருக்கிறேன் உன்
மாமியார் (அப்பத்தா) சொல்ல..
களையெடுக்க கூட்டிசென்றால்
களைக்கொத்தி கணையில் துணி
போர்த்தி களைஎடுத்தவள் என்று..

வசை பாடினார் உன் அத்தை..
வருந்தவில்லை என் அப்பா...

அரை குறையாய் கூட தெரியாத
விவசாயத்தில் இன்று அறிஞர்
ஆகிப் போ

மேலும்

தங்களது கருத்துக்கு நன்றி..கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.. 30-Nov-2014 3:41 pm
நன்றி 30-Nov-2014 3:40 pm
கருத்து தெரிவித்த நட்புகளுக்கு நன்றி.. 30-Nov-2014 3:40 pm
மிக மிக அருமை நட்பே மிகவும் ரசித்தேன் அனைத்து வரிகளுமே சிறப்பு....! 28-Nov-2014 2:15 pm
karthikboomi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2014 10:29 am

பட்டணத்தில் பிறந்தவள் நீ..
பட்டிகாட்டில் வாழ்க்கைபட்டாய்..
அத்தை மகன் என்று அவசரமாக
கட்டி வைத்தார்கள் உன்னை
அகவை பதினேழில்..

வெந்த சோறும் தெரியவில்லை.
வேகாத சோறும் தெரியவில்லை...
அடுப்பெரித்தும் பழக்கமில்லை..
அம்மி பிடித்தும் வழக்கமில்லை..

வயற்காட்டு வேலையில் சுத்தம்..
கதிர் அறுக்கவும் தெரியாது..
களை பறிக்கவும் அறியாது..
இன்றும் கேட்டுருக்கிறேன் உன்
மாமியார் (அப்பத்தா) சொல்ல..
களையெடுக்க கூட்டிசென்றால்
களைக்கொத்தி கணையில் துணி
போர்த்தி களைஎடுத்தவள் என்று..

வசை பாடினார் உன் அத்தை..
வருந்தவில்லை என் அப்பா...

அரை குறையாய் கூட தெரியாத
விவசாயத்தில் இன்று அறிஞர்
ஆகிப் போ

மேலும்

தங்களது கருத்துக்கு நன்றி..கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.. 30-Nov-2014 3:41 pm
நன்றி 30-Nov-2014 3:40 pm
கருத்து தெரிவித்த நட்புகளுக்கு நன்றி.. 30-Nov-2014 3:40 pm
மிக மிக அருமை நட்பே மிகவும் ரசித்தேன் அனைத்து வரிகளுமே சிறப்பு....! 28-Nov-2014 2:15 pm
karthikboomi - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 12:08 pm

விடிகாலையில் குளித்து,
ஈரத்தலையில் டவல் சுற்றி,
பூசை முடித்து,
தீபாரதனை தட்டோடு
தீபமேதி நெற்றியில் சிறு
திருநீறிற்று அவள் அனுப்பிய
புகைப்படம் இன்னும்
நான் காலையில் எழுந்ததும்
கண் விழிக்கும் காதல் கடவுள்.....

மேலும்

ம்ம்ம் நல்ல இருக்கு... யாரு அந்த கடவுள்????:):) 04-May-2014 8:46 pm
அருமை அருமை . 11-Mar-2014 7:07 pm
nandri thozharkale.... 06-Feb-2014 9:20 am
வாழ்த்துக்கள். !! 12-Dec-2013 4:35 pm
karthikboomi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 1:44 pm

மல்லிகை பூச்சூடி
மருதாணி கையில் இட்டு..

நெற்றியில் பொட்டொடு
நெத்திசூடி சேர்த்தும் இட்டு

கார் குழல் வகிடெடுத்து
கச்சிதமாய் இருக்கும் பெண்ணே....

உன் அம்பு பார்வையிலே
என்னை அங்கும் இங்கும்
அலையத்தான் வைக்கிறாய்........

மேலும்

அருமை 26-Nov-2013 2:50 pm
அருமை தோழரே 26-Nov-2013 1:53 pm
karthikboomi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 10:01 am

அவள் கட்டி அனைத்து
விடும் மூச்சு காற்றில்
அந்த கரடி பொம்மைக்கும்
காதல் பிறக்கும் அவள்
மேல்..........
எப்பொழுதும் அவள்
இடையிலும் மார்பிலும்
தவழும் அந்த கரடி
பொம்மை.....
நான் இருக்க வேண்டிய
இடத்தில் அது......

உன் இரவை அழகுபடுத்த
நான் இருக்கையில்
என்னை விட அதிகம்
முத்தம் வாங்கிய
அந்த கரடி பொம்மை......

வேட்டையாட கிளம்பி
விட்டேன் இதோ அந்த
கரடியை (பொம்மை)....

மேலும்

அருமை தோழரே... அம்மா சொன்னமாதிரி வேட்டையாட இப்பொழுதே புறப்படுங்கள்.... 26-Nov-2013 11:34 am
வேட்டையாடு விளையாடு ...! 26-Nov-2013 10:44 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (106)

user photo

Manikandan Guru

Chennai
user photo

யாழ் ராவணன்

கடலூர், தமிழ்நாடு
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
diya

diya

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (106)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
user photo

hasini

dgl
ஜெய்ஸி

ஜெய்ஸி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (106)

nandagopal d

nandagopal d

salem
yathvika komu

yathvika komu

nilakottai
radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty
மேலே