radhabcom.c - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : radhabcom.c |
இடம் | : padikasuvaithpatty |
பிறந்த தேதி | : 07-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
நான் ஒரு மனிதனாக இருப்பது அழகு.
என் படைப்புகள்
radhabcom.c செய்திகள்
radhabcom.c - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 8:17 pm
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி கேள்வி பட்டுருக்கிறேன் அந்த பத்து எவை?
முக நூலில் இருப்போர்க்கு அந்த பசியும் பறந்து போகிறது...! 03-Aug-2015 12:33 pm
1.மானம்
2.குலம்
3.கல்வி
4.வண்மை
5.அறிவுடைமை
6.தானம்
7.தவம்
8.உயர்ச்சி
9.தாளாண்மை
10.காமம் 01-Aug-2015 12:08 pm
கவி சிநேகிதர் இராம சந்திரன் பதிவுப்படி ஔவை வழியே இப் பழமொழி வந்திருக்கும்
ஏற்புடையது. கவி சிநேகிதி சாந்தி சொல்லியிருப்பது சிறப்பு விளக்கம். அதுவும் அருமை. இதுல நம்ம கருத்து என்னன்னா .....
காலம் கிடக்கிற கிடையில விலைவாசி விக்கிற விலையில ஐநூறு ஆயிரம்னு
பறக்குது. பத்து டிப்ஸ்க்கு கூட பத்தாது . அனுபவப் பட்டவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்
---அன்புடன், கவின் சாரலன்
01-Aug-2015 8:58 am
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" அதவாது பசி வரும்போது வயிற்றில் இடப்பட்ட ஈரத்துணி(பத்து) கூட காய்ந்து பறந்து விடும் என்பதாகும்.
பசி வரும்போது உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் வயிறு காய்ந்து வயிறோடு உடலும் உஷ்ணப்படும். அந்த வெப்பத்தை தணிப்பதற்காக வறுமையில் உள்ளவர்கள் ஈரத்துணியை வயிற்றில் பற்றாக (பத்தாக) இடுவார்களாம். உஷ்ணம் தாளாமல் அந்த ஈரத்துணியும் காய்ந்து பறந்து விடும் என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும். இதைத்தான் பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்று அக்காலத்தில் அர்த்தமாக கொண்டிருந்தார்கள். இந்த விளக்கத்தினை அளித்தவர்கள் என் அம்மா. மேலும் தமிழ் வளர்ச்சி துறையினரால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது அங்கே ஒரு கல்லூரி பேராசிரியர் கூறிய விளக்கமும் இதுவாகத்தான் இருந்தது.
இப்போது கூட சில இடங்களில் ஒரு சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். "எல்லாவற்றையும் கொடுத்து விட்டு நான் என்ன என் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொள்வதா..??" இதன் அர்த்தம் தெரிந்து கொண்டு சொல்கிறார்களா என்று தெரியவில்லை. உணவுக்கு வழி இல்லாத போது அந்த காலத்தில் உடலின் உஷ்ணத்தை தவிர்க்க ஈரத்துணியை வயிற்றில் சுற்றிக் கொள்வது வழக்கம். இப்போது வயிற்றில் அவ்வாறு பற்றிட்டுக் கொள்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
01-Aug-2015 8:17 am
அளித்த கருத்துக் கணிப்பில் (public) bhanukl மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
04-Nov-2014 8:16 pm
ஜி கே வாசன் காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவங்கியுள்ளார்
இதனால் ஒரு பயனும் இல்லை 18-Nov-2014 5:04 pm
இது ஒரு நல்ல 13-Nov-2014 3:44 pm
உள்ளம் ஒன்று இழந்தேன்
உயிர் கிடைத்தது
உறவு ஒன்றை இழந்தேன்
உள்ளம் கிடைத்து
நான் எதையும் இழப்பதற்கு
தயாராக இல்லை
ஆதலால் எனக்கு எல்லாம்
கொடுத்து விடு
எதை இழந்தால் இதயம்
அழிந்து விடுமோ
அதை நீ இழக்கமால்
காப்பாற்றுவாயாக
அதற்கு நான் யாரை
வேண்டுவேன் யாரையிடம்
அன்பை காட்டுவேன்
அர்த்தமற்ற உறவை இழந்து
அர்த்தம் உள்ள உறவை
காட்டுவாயே என்று
உன்னை நித்தம் வேண்டுகிறேன் !
பூவோடு நான் வாழ
பொட்டும் அல்ல
என் உடன் வாழ
யாரும் இல்லை – என்றுமே
எனக்கு கவலை இல்லை
இப்படிக்கு
மரணம் !!!
மேலும்...
கருத்துகள்