மரணத்தின் வாசல் சொர்க்கம் அல்ல நரகமே

பூவோடு நான் வாழ
பொட்டும் அல்ல
என் உடன் வாழ
யாரும் இல்லை – என்றுமே
எனக்கு கவலை இல்லை
இப்படிக்கு
மரணம் !!!
பூவோடு நான் வாழ
பொட்டும் அல்ல
என் உடன் வாழ
யாரும் இல்லை – என்றுமே
எனக்கு கவலை இல்லை
இப்படிக்கு
மரணம் !!!