என் இயலாமையின் வெளிபாடு

என் கோபங்களுக்கு
பல விளக்கங்கள் தரலாம் !-ஆனால்
என் மனதிற்கு மட்டுமேத் தெரியும்
அவை அனைத்தும் உன்னை
இழந்த என் இயலாமையின் வெளிபாடு என்று !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-14, 2:58 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 44

மேலே