சுயநல மரங்கள்

தாங்கள் தந்த மழையை, தாங்களே முழுதும்

நனைந்து அனுபவித்த பிறகு தான் பூமிக்கு

அனுப்பிவைக்கின்றது இந்த சுயநலம் பிடித்த

மரங்கள்..........

எழுதியவர் : தமிழ் தாகம் (26-Feb-14, 2:51 pm)
சேர்த்தது : தமிழ் தாகம்...
Tanglish : suyanala marangkal
பார்வை : 55

மேலே