உயிர் உள்ளம் கடவுள்

உள்ளம் ஒன்று இழந்தேன்

உயிர் கிடைத்தது

உறவு ஒன்றை இழந்தேன்

உள்ளம் கிடைத்து

நான் எதையும் இழப்பதற்கு

தயாராக இல்லை

ஆதலால் எனக்கு எல்லாம்

கொடுத்து விடு

எதை இழந்தால் இதயம்

அழிந்து விடுமோ

அதை நீ இழக்கமால்

காப்பாற்றுவாயாக

அதற்கு நான் யாரை

வேண்டுவேன் யாரையிடம்

அன்பை காட்டுவேன்

அர்த்தமற்ற உறவை இழந்து

அர்த்தம் உள்ள உறவை
காட்டுவாயே என்று
உன்னை நித்தம் வேண்டுகிறேன் !

எழுதியவர் : radhakrishnan (27-Feb-14, 10:50 am)
சேர்த்தது : radhabcom.c
பார்வை : 58

மேலே