காதல்

நீ தெருவில் நடந்து போனால்
வீதிக்கே வெளிச்சம்

நீ தெருவை கடந்து போனால்
உலகத்துக்கே அமாவசை

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (27-Feb-14, 10:59 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே