சுயநல ஆண்

கூடலில், தன் தேவை தீர்ந்த பிறகு

தலையணையை கட்டி தழுவ தொடங்குகிறது

சுயநலம் பிடித்த ஆண் வர்க்கம்......

எழுதியவர் : தமிழ் தாகம் (27-Feb-14, 11:42 am)
Tanglish : suyanala an
பார்வை : 147

மேலே