sasitha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sasitha |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 15-Feb-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 586 |
புள்ளி | : 74 |
மனதிற்கு அமைதி தரும் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் உன்னதமான, உணர்சிகரமான வாக்கியங்களும், வார்த்தைகளும், எழுத்துகளையும்,அதை கொடுத்த தமிழ் மொழியையும் நேசிப்பவள்..........
வேதனை என்றால் அர்த்தம் தெரியாமல்
துன்பங்கள் என்றால் என்னவென்று புரியாமல்
முயலாய் துள்ளி திரிந்த நாட்கள் அவை...........
வகுப்பில் முதல் ஐந்து தரத்திற்குள்
வர வேண்டும் என்பதை மட்டும்
தலையாகிய கடைமையாய் கொண்டு
பத்து மார்க் குறைந்தாலும்
பதறி போய் விடைத்தாளை
சரி பார்த்த நாட்கள் அவை...........
சனி ஞாயிறு விடுமுறையின் போது
பொய்கள் பல சொல்லி - அம்மாவிடம்
அனுமதி வங்கி பக்கத்து தோப்பிற்கு
விளையாட சென்ற நாட்கள் அவை...........
சொல்லுவது பொய் என்று தெரிந்தும்
அதை நம்பும் பாவனையில்
தலை அசைத்து அறிவுரைகள்
பல கூறி அம்மா விளையாட
அனுப்பிய நாட்கள் அவை...........
சின்னஞ்ச
வேதனை என்றால் அர்த்தம் தெரியாமல்
துன்பங்கள் என்றால் என்னவென்று புரியாமல்
முயலாய் துள்ளி திரிந்த நாட்கள் அவை...........
வகுப்பில் முதல் ஐந்து தரத்திற்குள்
வர வேண்டும் என்பதை மட்டும்
தலையாகிய கடைமையாய் கொண்டு
பத்து மார்க் குறைந்தாலும்
பதறி போய் விடைத்தாளை
சரி பார்த்த நாட்கள் அவை...........
சனி ஞாயிறு விடுமுறையின் போது
பொய்கள் பல சொல்லி - அம்மாவிடம்
அனுமதி வங்கி பக்கத்து தோப்பிற்கு
விளையாட சென்ற நாட்கள் அவை...........
சொல்லுவது பொய் என்று தெரிந்தும்
அதை நம்பும் பாவனையில்
தலை அசைத்து அறிவுரைகள்
பல கூறி அம்மா விளையாட
அனுப்பிய நாட்கள் அவை...........
சின்னஞ்ச
நான் ஒரு கதை எழுதப் போகிறேன்.....அது என்ன கதை என்று யாருக்கும் கூற மாட்டேன்....ஆனால் கதையின் அடுத்த பகுதியை நான் கூறும் நபர் எழுத வேண்டும்.... ice bucket challenge போல...... அதன் தொடர்ச்சியை அவர் சொல்லும் நபர் தொடர வேண்டும்.....இது ஒரு வகை கூட்டு முயற்சி......கதைக்கான அறிவை பெருக்கிக் கொள்ள ஒரு சிறு சூட்சுமம்....நான் ரெடி...யார் ரெடியாக இருக்கிறீர்கள்.......
உன் இதழ்களுக்கு
தெரிந்த கள்ளத்தனத்தை
உன் கண்களுக்கும்
சற்று கற்றுகொடு........
உன் இதழ்கள் மறைக்க
நினைப்பவற்றை
கண்கள் காட்டி
கொடுக்கின்றன........
உன் இதழ்களுக்கு
தெரிந்த கள்ளத்தனத்தை
உன் கண்களுக்கும்
சற்று கற்றுகொடு........
உன் இதழ்கள் மறைக்க
நினைப்பவற்றை
கண்கள் காட்டி
கொடுக்கின்றன........
விடிகாலையில் குளித்து,
ஈரத்தலையில் டவல் சுற்றி,
பூசை முடித்து,
தீபாரதனை தட்டோடு
தீபமேதி நெற்றியில் சிறு
திருநீறிற்று அவள் அனுப்பிய
புகைப்படம் இன்னும்
நான் காலையில் எழுந்ததும்
கண் விழிக்கும் காதல் கடவுள்.....
விடிகாலையில் குளித்து,
ஈரத்தலையில் டவல் சுற்றி,
பூசை முடித்து,
தீபாரதனை தட்டோடு
தீபமேதி நெற்றியில் சிறு
திருநீறிற்று அவள் அனுப்பிய
புகைப்படம் இன்னும்
நான் காலையில் எழுந்ததும்
கண் விழிக்கும் காதல் கடவுள்.....