கள்ளத்தனம்

உன் இதழ்களுக்கு
தெரிந்த கள்ளத்தனத்தை
உன் கண்களுக்கும்
சற்று கற்றுகொடு........
உன் இதழ்கள் மறைக்க
நினைப்பவற்றை
கண்கள் காட்டி
கொடுக்கின்றன........

எழுதியவர் : sasitha (12-Jul-14, 11:08 pm)
Tanglish : kallatthanam
பார்வை : 139

மேலே