நான் ஒரு கதை எழுதப் போகிறேன்.....அது என்ன கதை...
நான் ஒரு கதை எழுதப் போகிறேன்.....அது என்ன கதை என்று யாருக்கும் கூற மாட்டேன்....ஆனால் கதையின் அடுத்த பகுதியை நான் கூறும் நபர் எழுத வேண்டும்.... ice bucket challenge போல...... அதன் தொடர்ச்சியை அவர் சொல்லும் நபர் தொடர வேண்டும்.....இது ஒரு வகை கூட்டு முயற்சி......கதைக்கான அறிவை பெருக்கிக் கொள்ள ஒரு சிறு சூட்சுமம்....நான் ரெடி...யார் ரெடியாக இருக்கிறீர்கள்.......