தோழமை நெஞ்சங்களே... வணக்கமும் வாழ்த்தும்... பலவித போட்டிகளுக்கான பரிசுகள்...
தோழமை நெஞ்சங்களே...
வணக்கமும் வாழ்த்தும்...
பலவித போட்டிகளுக்கான பரிசுகள் 30.09.2014 முதல் வெற்றியாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளன..கால தாமதம் வருத்தமே...அதற்கான ஒரு காரணம் வெற்றியாளர்கள் பரிசு பெற்றவுடன் அறிய வருவீர்கள்..
முகவரி அளிக்காதோர் விரைவில் அளித்திடுக..அளிக்க விழையாதோர் தத்தம் நண்பர்களின் தொடர்பு முகவரி அளிக்கவும்..
சுவையான போட்டிகள் மீண்டும் தொடரும்..
பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்..
அகன்
..மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டி முடிவுகள்....
பரிசுகள் : 5100 /-
ஆண் ,பெண் , திருநங்கை என மரபு ,மற்றும் புதுக்கவிதை தனியாக முதல் பரிசு 500 ரூபாய் இரண்டாம் பரிசு 250 மூன்றாம் பரிசு 100- மதிப்புள்ள 'புது 'நூல்கள் மற்றும் அழகிய பட்டயம்
ஆண்கள்
முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி
2ம் பரிசு :தோழர். நாதன்மாறா
3ம் பரிசு :தோழர்.சிவநாதன்
பெண்கள்
முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா
2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன்
3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி
மரபு
முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா
2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி
3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ்
சிறுகதை i போட்டி முடிவுகள்....
ரூபாய் 2550/-மற்றும் அழகிய பட்டயம்
முதல் பரிசு 500/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
2ம் பரிசு 250/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
3ம் பரிசு 100/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
ஆண்கள்
முதற்பரிசு-----தோழர் பொள்ளாச்சி அபி
2ம் பரிசு --------தோழர் தேவா சுப்பையா
3ம் பரிசு ---------தோழர் சந்தோஷ்குமார்
பெண்கள்
முதற்பரிசு-------தோழர் சியாமளா ராஜசேகரன்
2ம் பரிசு ----------தோழர் கிருத்திகா தாஸ்
3ம் பரிசு-----------தோழர் சொ.சாந்தி
கட்டுரை
பரிசு:ரூபாய் 2550/-மதிப்புள்ள புது நூல்கள்
முதல் பரிசு 500/-
2ம் பரிசு 250/-
3ம் பரிசு 100/-
ஆண்கள் முதற்பரிசு-----தோழர் கவிஜி
2ம் பரிசு --------தோழர் வேளாங்கண்ணி
3ம் பரிசு ---------தோழர் ஜீவராஜ்
பெண்கள் பிரிவு பரிசுகள்...
முதற்பரிசு-----------------தோழர் ரம்யா சரஸ்வதி
2ம் பரிசு---------------------தோழர் புனிதா வேளாங்கண்ணி
3ம்பரிசு---------------------தோழர் நிஷா ரஹமான்
கற்றவை பறவை -போட்டி முடிவுகள்
மகாகவி ஈரோடு தமிழன்பன் உருவம் பொதிந்த வெள்ளி பதக்கங்கள் மற்றும் அவரின் கையொப்பம் கொண்ட பட்டயம் .மற்றும் அவரின் அண்மை நூல் ஒன்றும்.
2. ஆண்,பெண் ,திருநங்கை என தலா 3 பரிசுகள்
3. அவரின் 80ஆம் பிறந்த நாள் நிறைவு முன்னிட்டு பங்கு பெறும் அனைவரும் சான்றிதழ் பெறுவர் எனவும் அறிக.
ஆண்கள்
முதற் பரிசு---------------------தோழர் சிவானாதன்
-தோழர் நாதன்மாறா
-தோழர் மீ. மணிகண்டன்
2ம்பரிசு ---------------------------- தோழர் பொள்ளாச்சி அபி
தோழர் சுசிந்திரன்
தோழர் சரவணா
3ம்பரிசு ----------------------------தோழர் கவிஜி
தோழர் சர்நா
தோழர் குமரேஷ்கிருஷ்ணன்
பெண்கள்
முதற்பரிசு----------------------தோழர் பிரியா நாடார்
2ம்பரிசு---------------------------தோழர் ராஜ்பாப்பா ராஜலட்சுமி
3ம்பரிசு----------------------------தோழர் மகிழினி
மரபு வகைமை
தோழர் ஐயப்பன்
"முனைப்பூட்டும் பரிசு "
தோழர்கள்
நுச்கி மு.இ.மு
arsm 1952
அன்புடன் shri
அபி மலேசியா
இராஜ்குமார் ycantu
பிரியன்
ஷேக்ஸ்பியர்
"பூக்களோடு ஒரு கை குலுக்கள்" பங்கு பெற்ற அனைவரும் பரிசு பெறுகின்றனர். அதில் பங்கு பெற்றவர்கள் அனைவருக்கும் எழுத்து.காம் தளத்தினர் குறுந்தகடு ஒன்றினைத் தர இருக்கிறார்கள் . . கோவையில் நடை பெற உள்ள ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வழங்கப் படும் .
அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு..
மண்ணில் தவழும் என் மடி மீன் - போட்டி முடிவுகள்....
பரிசுகள் : 5100 /-
ஆண் ,பெண் , திருநங்கை என மரபு ,மற்றும் புதுக்கவிதை தனியாக முதல் பரிசு 500 ரூபாய் இரண்டாம் பரிசு 250 மூன்றாம் பரிசு 100- மதிப்புள்ள 'புது 'நூல்கள் மற்றும் அழகிய பட்டயம்
ஆண்கள் ---
முதல் பரிசு-மெய்யன் நடராஜ்
2ம் பரிசு-------பொள்ளாச்சி அபி
3ம் பரிசு-------கே.எஸ்.கலைஞானகுமார்
பெண்கள் ----
முதல் பரிசு -----சியாமளா ராஜசேகரன்
2ம் பரிசு ---------கார்த்திகா AK
3ம் பரிசு-------சொ. சாந்தி
மரபு
கண்ணதாசன்
முனைப்பூட்டும் பரிசு
நுஸ்கி முஇமு
சுகுமார்
தங்க ஆரோக்கிய ராஜ்
குமரிப்பையன்